ஆமா, இப்ப நாம சென்னைல தான இருக்கோம்.. எனக்கென்னமோ ஜம்மு காஷ்மீர்ல இருக்கற மாதிரியே குளிருது!
சமூகவலைதளங்களை குளிர வைத்துள்ள மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: மழையால் சென்னை மட்டுமல்ல... சமூகவலைதளங்களும் மீம்ஸ் மழையால் குளிர்ந்து போய்க் கிடக்கிறது.
'சட்டென மாறிய வானிலை..' என சூர்யா மாதிரிதான் தமிழகத்தின் பல பகுதிகளில் இருப்பவர்களும் இன்று பாடலை முணுமுணுத்தபடி உள்ளனர். அதற்குக் காரணம், மழை.. மழை.. மழை...
'அந்தப் பக்கம் பார்த்தா சோ-னு பெய்யுது.. இந்தப் பக்கம் பார்த்தா சோ-னு பெய்யுது..' என, எந்தப் பக்கம் பார்த்தாலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்று நாம் பார்த்த நம்ம சென்னையா இது என ஆச்சர்யப்படும் அளவிற்கு, ஊட்டி போல் குளிர்ந்து கிடக்கிறது நகரம்.
விடுவார்களா நம் நெட்டிசன்கள்.. மழைக்குச் சூடாக மீம்ஸ் மழையை சமூகவலைதளங்களில் பொழிய ஆரம்பித்து விட்டனர். குளிருக்கு இதமாக தூக்கம் கண்ணைக் கட்டுவது போல், மீம்ஸ்களிலும் தூக்கத்தை மறக்கவில்லை அவர்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் ஜில்லென பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...






-
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications