கொரோனா.. உண்மைலயே அதிக பாதிப்பு இவங்களுக்குத்தான் மக்கா!
கொரோனா பற்றிய சில மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஊரெங்கும் மட்டுமல்ல உலகெங்கும் ஒரே பேச்சாக இருப்பது கொரோனா தான். சீனாவில் ஆரம்பித்த கொரோனாவின் ஆட்டம், பல நாடுகளிலும் தன் கைவரிசையைக் காட்டி வருகிறது.
வழக்கம் போல, கொரோனாவையும் நெட்டிசன்கள் விட்டு வைக்கவில்லை. சகட்டுமேனிக்கு மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். ஒருபுறம் கொரோனா பற்றிய பீதியூட்டும் சில பதிவுகள் ஒரு புறம் வைரலாகி வர, மற்றொரு பக்கம் கொரோனா மீம்ஸ்களும், ட்ரோல்களும் டிரெண்டிங்கில் உள்ளன.

















Click it and Unblock the Notifications