மழையை தடுக்க அனைத்து பள்ளி குழந்தைகளையும் Rain Rain Go Away பாட உத்தரவிட வேண்டும்! #ChennaiRains2017

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையை எச்சரிக்கும் நார்வே வானிலை மையம்- வீடியோ

  சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நெட்டிசன்களும் தங்கள் கருத்துகளை பதிவிடுவதிலும், மீம்ஸ்கள் ரெடி செய்வதிலும் தீவிரமாக உள்ளனர்.

  கடந்த 4 நாள்களாக சென்னையில் கனமழை பெய்து தலைநகரமே மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பாதிப்பை நெட்டிசன்கள் சற்று நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் சிந்திக்க வைப்பதாகவும் மீம்ஸ்களை உருவாக்கி உள்ளனர்.

  சிட்டிசன் படம் மாதிரி இருக்கே

  சீட்டிசன் படத்துல வர மாதிரி ஒரு தலைநகரமான சென்னையே அத்திப்பட்டியா மாத்திடாங்கிளே!

  மழையைத் தடுக்க இதுதான் பெஸ்ட்

  மழையை தடுக்க அனைத்து பள்ளி குழந்தைகளையும் Rain Rain Go Away பாடல் பாட அரசு உத்தரவிட வேண்டும்- #sellurraju

  இங்கதான் சார் இருந்திச்சு

  இங்கதான் சார் இருந்திச்சு.. இப்ப நைட்டோடு நைட்டா காணோம் சார்.

  பாட்டு நல்லாவே புரியுது

  நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்...இப்போ இந்த பாட்டு புரியுது..

  ஒரு வாரத்துக்கு கஷ்டம்

  பாஸ் வீட்ல வெள்ளம். 2 அடிக்கு தண்ணீர் வந்திருச்சி..ஏரியா புல்லா வெள்ளம், இன்னிக்கு ஆபிஸுக்கு வரமாட்டேன். காலைல சாப்பாட்டுக்கே ஹெலிகாப்டர் வருமானு பார்த்துக்கிட்டு இருக்கோம். அதனால் ஒரு வாரத்துக்கு கஷ்டம் பாஸ்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netisans are so busy like rain to create memes on Chennai status.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற