போங்க.. போங்க.. தீபாவளி முடிஞ்சி போச்சி.. போயி வாங்குன கடனை எல்லாம் அடைக்குற வழியைப் பாருங்க!
தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: சிறியவர்களாகட்டும், பெரியவர்களாகட்டும் எல்லோருக்கும் பிடித்தமான பண்டிகை தீபாவளி தான். பட்டாசு வெடிக்கலாம், புதுத்துணி கட்டலாம், பட்சணம் சாப்பிடலாம் என அதற்கு எத்தனையோ காரணங்கள்.
இதனாலேயே எப்போது தீபாவளி வரும் என எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஒரு மாதத்திற்கு முன்பே என்ன உடை வாங்குவது, என்னென்னெ பட்சணம் செய்வது என திட்டமிட ஆரம்பித்து விடுவார்கள். தீபாவளிக்கு இன்னமும் பத்து நாள், ஒரு வாரம், நாலு நாள், நாளைக்கு என கவுண்ட் டவுன் ஒரு பக்கம் ஓடிக்கொண்டே இருக்கும்.

இப்படி பெருத்த எதிர்பார்ப்புடன் தொடங்கும் தீபாவளி முடிந்தவுடன், 'சே.. இப்டி டக்குனு முடிஞ்சிடுச்சே..' என்ற ஆதங்கமும் தவிர்க்க முடியாததாகி விடும். ஆனால் தீபாவளி முடிந்தால் என்ன அடுத்து கார்த்திகை இருக்கு பட்டாசு வெடிக்க என நம்பிக்கை தருகிறது மீம்ஸ்கள். கூடவே தீபாவளி செலவுகளைப் பற்றியும் கலாய்க்க தவறவில்லை.
இதோ அப்படியாக சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு...





-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications