“காயம் பட்ட சிங்கம் ஒண்ணு சிக்கியிருக்கு.. செஞ்சிட்டா போச்சு”.. தெறிக்கவிடும் ‘ஆர்சிபி’யன்ஸ்!

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றியை மீம்ஸ் போட்டுக் கொண்டாடும் ரசிகர்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் ஆரம்பித்து விட்டாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்ட மனநிலை வந்து விடும். வெற்றி பெற்ற அணியின் ரசிகர்கள் தோல்வியடைந்த அணியை சமூகவலைதளத்தில் வைத்து செய்து விடுகின்றனர்.

அந்தவகையில், நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி போராடி 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

வெற்றியடைந்த ஆர்சிபி எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ரசிகர்கள் மீம்ஸ் வாயிலாக சமூகவலைதளங்களில் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

இதோ நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Viral Memes Collection on IPL 2020
Viral Memes Collection on IPL 2020
Viral Memes Collection on IPL 2020
Viral Memes Collection on IPL 2020
Viral Memes Collection on IPL 2020
Viral Memes Collection on IPL 2020
Viral Memes Collection on IPL 2020
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+