டான்ஸிங் ரோஸ் தெரியும்.. ஸ்லீப்பிங் ரோஸ் தெரியுமா.. அதெல்லாம் கம்பெனி ரகசியம்ங்க!
மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது பற்றிய சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: விடுமுறை கிடைக்காதா என ஏங்கிய நாட்கள் போய், மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கும், நண்பர்களைப் பார்க்கலாம் என மாணவர்களை ஏங்க வைத்து விட்டது இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள்.

ஒரு வழியாக மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட போகிறது. இதனால் மாணவர்களும், அவர்களைவிட அதிக மகிழ்ச்சியில் பெற்றோர்களும் உள்ளனர். இதனாலேயே பள்ளி மற்றும் பள்ளிக்கூட நினைவுகள் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் வைரலான சில மீம்ஸ்களின் தொகுப்பு...












Click it and Unblock the Notifications