உங்க ரெண்டு பேருக்கும் வயசே ஆகாதா.. அப்டியே இருக்கீங்களே.. தெறி தல - தளபதி மீம்ஸ்!
நடிகர் விஜய், கிரிக்கெட் வீரர் தோனி சந்திப்பு குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் விஜய் கிரிக்கெட் வீரர் தோனி சந்திப்பை தொடர்ந்து எழுந்துள்ள பல்வேறு யூகங்களை வைத்து சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் மழை பொழிந்து வருகிறது.
Recommended Video
MS Dhonis special meeting with Thalapathy Vijay | Beast | MSD | Oneindia Tamil
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி நடிகர் விஜய்யை சந்தித்த புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வெளியாகின. தோனி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் இந்தப் புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வைரலாக்கினர்.

இந்த திடீர் சந்திப்பு குறித்து பல்வேறு யூகங்கள் சமூகவலைதளங்களில் நேற்று தீயாக பரவின. சும்மாவே மீம்ஸ்களை தெறிக்கவிடும் நம் நெட்டிசன்கள் இப்படி ஒரு கண்டன்ட் கிடைத்தால் சும்மா இருப்பார்களா என்ன.

சைக்கிள் கேப்பில் ஆட்டோ மட்டுமல்ல பெரிய புல்டோசரையே ஓட்டி வருகிறார்கள். இப்படி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்காக...
More From
-
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு












Click it and Unblock the Notifications