வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆர்.எஸ்.எஸ்.பிரச்சனையை பிரதமர் டிவுக்குக் கொண்டு வர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அரசு ஊழியர்கள் சேர்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்க வேண்டும். குஜராத் மாநலத்தில் இந்தத் தடை நீக்கப்பட்டதை பா.ம.க.கடுமையாக எதிர்க்கும் என்று ராமதாஸ் தெவித்தார்.
இது குறித்து அவர் நருபர்களிடம் கூறுகையில், பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநிாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேருவதற்கு இருந்த தடையை குஜராத் அரசு அண்மையில் நீக்கியது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் துணைபுயாது. ஆர்.எஸ்.எஸ்.போன்ற அமைப்புகளில் அரசு ஊழியர்கள் சேருவது நில்லதல்ல. ஏற்கனவே இதை எதிர்த்து எங்கள் கட்சி எம்.பிக்கள் ஐந்து பேரும் இப்பிரச்சனையில் கண்டனம் தெவித்து மனு கொடுத்துள்ளனர். எல்லா தரப்பிலும் எதிர்ப்புகள் உள்ளதால் அரசே இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.
பாராளுமன்றத்தில் மிகப்பெய பூகம்பமாய் வெடித்துக் கொண்டிருக்கும் இப்பிரச்சினையை பிரதமர் வாஜ்பாய் விரைவில் ஒரு டிவுக்குக் கொண்டு வர வேண்டும். இதை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சியும், தினால் காங்கிரஸ் கட்சியும் போராடி வருவதும் நயாயமே. எங்கள் கட்சி இந்துத்துவத்தை ஒரு போதும் ஆதக்காது என்று அவர் கூறினார்.தமிழகத்தில் சாதி வாயாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நிடத்தப்பட்ட வேண்டும். வருகிற 2006 ம் ஆண்டில் தமிழ்நிாட்டில் பா.ம.க.ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications