முகத்தில் தெளித்த சாரல்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

"காகித விமானம்"

வேலியைக் கடந்தது

கவிதையைத் தாங்கி

சமீபத்தில் வாசிக்க நிேர்ந்த கவிதை

காகித அம்புகள் எறியப்படுவது இயற்கைதான்

விமான வடிவத்தில் அவை செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன

காகித விமானமே கவிதைதான்

காற்றைக் கிழித்து நீச்சலடிக்கும் கவிதை

ஏதேனும் தகவலைத் தாங்கி அவை காற்றில் மிதக்கின்றன

அவற்றில் இருக்கும் கவிதை அன்பாக இருக்கலாம் : மென்மையாய்ச் சொல்லப்பட்ட

அரவணைப்பாக இருக்கலாம்

ஆனால் யாரை நிாேக்கி எய்யப்பட்டதோ அவர்களுக்கு விருப்பமில்லாமல்

அது அம்பாக மாறி விடும்

"அன்பும் "அம்பும் ஒரு மெய்யெழுத்தால் வேறுபடுகின்றன

கவிதையும் வேலியைக் கடப்பது தான்

எல்லாத் தடைகளையும் கடக்கும்போது தான் அது கவிதையாக டியும்

நர்ணயிக்கப்பட்ட எல்லைகளை மீறிய உணர்வுகள் ஊற்றெடுக்கும் போது

அது கவிதையாகிறது

காதலும் வேலியைக் கடப்பதுதான்

சகம் நர்ணயித்திருக்கின்ற வேலிகளைத் தாண்டும் போது தான்

உண்மையான காதல் நகழும்

அந்த நிாெடியில் எதிர்காலத்தையும்

இறந்தகாலத்தையும் மீறி

ழுவதுமாக நகழ்காலமாக மாறும் நிேரம் - நகழ்வது காதல்

ஆங்கிலம் காதலில் விழுவது FALLING IN LOVE என்று கூறுகிறது

தமிழ் காதல் வயப்படுவது என்று கூறுகிறது

காதல் எப்போதும் உயர்த்துவது, எழவைப்பது, உடலை, உள்ளத்தை

விழ வைப்பதல்ல

காகித விமானங்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் நச்சயம் ஒரு கவிதை

ஒளிந்திருந்திருக்கிறது.

ஆனால் பல காகித விமானங்கள் இலக்கை அடைவதற்கு ன்பே

இறந்து விடுகின்றன

சேரவேண்டிய இடத்திற்கு ன்பே பல - னை மழுங்கிப் போகின்றன

யார் மீது பட வேண்டுமோ அவர்களை பல அம்புகள் அடையாமல் போய்விடுகின்றன

அடைந்தாலும் அதை அவர்கள் உணர்வது இல்லை

உணர்ந்தாலும் அவற்றை அவர்கள் பித்துப் பார்ப்பதில்லை

உள்ளிருக்கும் கவிதையையும்

உள்வாங்கிய உணர்வையும்

தொலைத்தவர்கள் தானே ஏராளம்?

அதுச நிேரடியாகவே சொல்லிவிடலாமே!

சொல்லலாம்தான் - ஆனால் வாழையிலையில் வழிந்தோடுகிற ரசத்தைப்

பிடிக்கும் சுவாரஸ்யம் அதிலிருக்காதே:

நிம்மிடமிருக்கும் பிரச்சனை அம்புக் காகிதங்களுக்குள் கவிதையில்லை

மாறாக கவிதை புத்தகங்களே கிழித்து காகித விமானங்களாக்கப்படுகின்றன

கவிதைப் புத்தகங்களில்தான்

கடலை மடித்துத் தரப்படுகின்றன

கடலையே கைப்பிடிக்குள் வைத்திருக்கும் கவிதைப் புத்தகங்கள்

கடலைக் கடைக்குத்தான் எடைக்குப் போடப்படுகின்றன

தராசில் நறுத்துத்தான் கவிதைப் புத்தகங்களுக்குக் காசு நர்ணயிக்கப்படுகின்றது

கவிதைகளை யார் நிேசிக்கிறார்கள்?

காசுகளை நிேசிக்குமளவுக்கு

வகளை எண்ணிப்பார்ப்பதில் என்ன இருக்கிறது.

காகித விமானம் வேலியைக் கடந்தது

ச- திரும்பி வந்ததா?

சென்ற விமானம் தூதாகப் போனதே பதில் வந்ததா?

இதைத்தான் வாசகனுக்கு யூகிக்கச் செய்திருக்கிறது இந்தக் கவிதை

உண்மைதான் யார் கண்ணிலும் படாமல் மக்கிய காகித

அம்புகளுக்கு யார் மெளனமிருக்கப் போகிறார்கள்?

இன்னொரு அழகிய ஹைகூ:

""வந்து பார்க்க மாட்டாயா?

தனிமையை

செர் மரத்தில் கடைசி இலை

செர் மரத்தில் ஏன் கடைசி இலை?

ஒருவேளை பனிக்காலத்தில் நிேரும் இலையுதிராக இருக்கலாம்

அல்லது மரமே பட்டுப்போய்க் கொண்டிருப்பதால் உதிரவேண்டிய கடைசி இலையாக இருக்கலாம்

எப்படியிருப்பினும் அதன் தனிமை நஜம்.

மரத்தில் தலில் உதிர்ந்த இலை பாக்கியசாலி

கசாப்புக் கடையில் தலில் வெட்டப்படுகிற ஆடுமாதி

பார்த்துக் கொண்டு இருக்கும் ஆடுகள் எத்தனை றை இறப்பது?

உதிரப்போகிற இலைகளுக்கு மறுபடி ளைத்து வருவோமா என்ற நிம்பிக்கை உண்டா?

மரத்தின் நலை எப்படியிருக்கும் ஒவ்வொரு இலையாய் உதிரும்போது

மரத்தின் நுனியில் ஒட்டிக்கொண்டிருக்கும் கடைசி இலைக்காக

அதன் தனிமைக்காக யார் கவலைப்படுவது?

அதைத் தசனம் செய்ய வேண்டுமெனில்

ஏற்கனவே உதிர்ந்த இலைகளின் மீது

அவற்றிற்கு வலிக்கும் படியாகச் செல்ல சம்மதமா?

( தூறல் வரும்)

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற