For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முகத்தில் தெளித்த சாரல்...

By Staff
Google Oneindia Tamil News

டெஸ்ட் கிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்

சிட்னி:

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராக ஷான் வார்னே வந்துள்ளார். இதுவரை டென்னிஸ் லில்லி எடுத்திருந்த 355 விக்கெட்டுகளே ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச விக்கெட் எண்ணிக்கையாக இருந்து வந்தது. தற்போது வார்னே 356 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதுவரை டெஸ்ட் கிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் பட்டியல்:

பெயர் (நிாடு) போட்டிகள் விக்கெட்கள் சராச சிறந்த பெளலிங்
கபில் தேவ் (இந்தியா) 131 434 29.64 9-83
ச்சர்ட் ஹாட்லி (நயூசி.) 86 431 22.30 9-52
கர்ட்னி வால்ஷ் (மே.இ.தீவுகள்) 112 426 25.46 7-37
வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) 92 383 23.12 7-119
இயான் போத்தம் (இங்கிலாந்து) 102 383 28.40 8-34
மால்கம் மார்ஷல் (மே.இ.தீவுகள்) 81 376 20.94 7-22
அம்புரோஸ் (மே.இ.தீவுகள்) 88 369 21.31 8-45
இம்ரான் கான் (பாகிஸ்தான்) 88 362 22.81 8-58
ஷான் வார்னே (ஆஸ்திரேலியா) 82 356 25.95 8-71
லில்லி (ஆஸ்திரேலியா) 70 355 23.92 7-83

தொடர்ந்து எட்டு டெஸ்ட் போட்டிகளில் வென்ற இரண்டாவது ஆஸ்திரேலிய அணி என்ற பெயரை ஸ்டீவ் வாக்கின் அணி புதன்கிழமை நிடந்த நயூசிலாந்து போட்டியுடனான வெற்றியின் லம் பெற்றுள்ளது. இதற்கு ன் 1920-ல் இப்படி ஒரு வெற்றியை ஆஸ்திரேலியா பெற்றது.

உலக டெஸ்ட் வரலாற்றில் தொடர்ந்து அதிக போட்டிகளில் வென்ற அணிகள் விவரம்:

போட்டிகள் அணி ஆண்டு
11 மேற்கு இந்திய தீவுகள் 1983-84 தல் 84-85 வரை
08 ஆஸ்திரேலியா 1999-2000.
08 ஆஸ்திரேலியா 1920-21 தல் 1921 வரை
07 இங்கிலாந்து 1884-85 தல் 87-88 வரை
07 இங்கிலாந்து 1928 தல் 1929 வரை
07 மேற்கு இந்திய தீவுகள் 1984-85, 1985-86.
07 மேற்கு இந்திய தீவுகள் 1988 தல் 1988-89 வரை

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X