தமிழகத்தில் இன்று
திருச்சி:
""நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்குள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் தான் தேர்தல்நியாயமாக நடக்கும், என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலுக்குள் வாக்காளர் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் தான் தேர்தல்நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும்.
பா.ஜ.க.,தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை எதிர்த்து, மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்படும். இதற்காக இம் மாதம் 26ம்தேதி முதல் ஜூன் மாதம் 5ம் தேதி வரை பேரணி நடத்தப்படும் சென்னையிலும் இந்தப் பேரணி நடத்தப்படும்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவது பற்றி கூட்டத்தில் கடும் கண்டனம்தெரிவிக்கப்பட்டது.
இந்த விஷயத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. மாநிலத்தில் பயிர்களுக்குகடன்களுக்கான முதல் மற்றும் வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும்.
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலுக்குள் மூன்றவது அணி அமையும் என்று சொல்ல முடியாது.
ஆனால், "மெகா முன்னணி அமையும் என்று மூப்பனார் சொல்லியிருக்கிறார். ஆனால், எங்களது முக்கிய நோக்கமே தி.மு.க.வை ஆட்சிக்கு வராமல்தடுக்க வேண்டும் என்பது தான்.
இவ்வாறு நல்லகண்ணு தெரிவித்தார்
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications