• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தில் இன்று

By Staff
|
பின் லேட-னை ஒப்-ப-டைக்-க கோ-ரு-கி-ற-து அமெ-ரிக்-கா

இஸ்-லா-மா-பாத்:

Osamaஆப்--கா-னிஸ்-த-ா-னில் ப-துங்-கி வாழ்ந்-து வ-ரும் சர்-வ-தே-ச தீவி-ர-வா-தி ஒ-சா-மா பின் லேட-னை உட-னே ஒப்-ப-டைக்-கு-மா-றுதலி-பா--ன் தீவி-ர-வா-த ஆட்-சி-யா-ளர்-க-ளி-டம் அமெ-ரிக்-கா மீண்-டும் கோ-ரி-யுள்-ள-து.

பாகிஸ்-தான் வந்-துள்-ள அமெ-ரிக்-க வெளி--யு-ற-வு-த்--து--ற து-ணை அமைச்-சர் தாமஸ் பிக்-க-ரிங்-கை தலி-பான் தூதர் சையத்மு-கம்-மத் ஹக்-கா-னி சந்-தித்-துப் பே-சி-னார். அப்-போ-து இந்-த கோரிக்-கை-யை பிக்-க-ரிங் முன் வைத்-தார்.

ஆனால் பின் லேடன் தங்-கள் நாட்-டில் வி-ருந்-தா-ளி-யா-கத் தான் தங்-கி-யுள்-ள-தா-க-வும் வே-று- நா-டு-க-ளுக்-கு எதி-ரா-கசெயல்-ப-ட -அ---னு-ம-திக்-க மாட்-டோம் என்-றும் ஹக்-கா-னி கூறி-னார். லேட-னின் செயல்-பா-டு-க-ளை கண்-கா-ணிக்-கஇஸ்-லா-மி-ய நா-டு-கள் கு-ழு-வை அமைக்-க-வும் தலிபான் திட்-ட-மிட்-டுள்-ள--தா-க-வும் ஹக்-கா-னி கூறி-னார்.

ஆப்-கா-னிஸ்-தா-னில் தீவி-ர-வா--த பயிற்-சி மு-காம்--க-ளே இல்-லை என ம-றுத்-த ஹக்-கா-னி, லேட-னுக்-கு எதி-ரா-னகு-ற்-றச்-சாட்-டு-கள் கு-றித்-து எந்-த -சாட்சி-க-ளும் இல்-லை என்-றார். -போ-தை ம-ருந்-து உ-ற்-பத்-தி-யை 3-ல் ஒ-ரு பங்-கா-ககு-றைக்-க ஆப்-கன் விவ-சா-யி-க-ளுக்-கு உத்-த-ர-வி-டப்-பட்-டுள்-ள-தா-க-வும் அவர் கூறி-னார்.

இந்-த- பேச்-சு-வார்த்-தை-யில் முக்-கி-ய மு-டி--வு -ஏ-தும் எ-டு-க்-கப்-ப-ட-வில்-லை, ஆனா-ல், இ-ரு தரப்-பி-லும் பேச்--சு-வார்-த்-தை--யைதொ--ட-ரு-வ-து என மு-டி-வெ--டுக்-கப்-பட்-டி-ரு-ப்-ப-தா-க-வும் தெரி-கி-ற-து.

அமெ-ரிக்-க பயம்: பா-து-கா-வ-லர்-க-ளை மாற்-றி-விட்-ட ஒசா-மா- பின்-லே-ட--ன்

தன-து பா-து-காப்-பு படை வீரர்-க-ளி---ட-யே அமெ-ரிக்--க உள-வா-ளி-க-ளும் ஊ-டு-ரு-வி-யி-ருக்-கக் -கூ-டும் என அஞ்--சும் ஆப்-கன்தீ-வி-ர-வா-தி -ஒ-சா-மா பின் -ல-டன், தன-து அர-பு நாட்-டு பா-து-காப்-பு வீ-ரர்-க-ளை ஒ-துக்-கி-விட்-டு பாகிஸ்-தான், பங்-க-ளா-தேஷ் நாட்-டுவீரர்-க-ளை பா-து-காப்-புக்-கு நிய-மித்-துள்-ளார்.

இத்-த-க--வ-லை பாகிஸ்-தா-னி-ய அதி-கா-ரி-கள் தெ-ரி-வித்-த-னர்.

காஷ்-மீ-ரில் தீவி-ர-வா-தம், கொலை-க-ளில் -ஈ-டு-பட்-டு வ-ரும் ஹர்-கத்--உல்-மு-ஜா-கி--தீன் அமைப்-பைச் சேர்ந்-த 30க்-கும்மேற்-பட்-ட-வர்-க-ளை சமீ-பத்-தில் லேடன் தன-து பா-து-காப்-புக்-கா-க நிய-மித்-தார். இ-வர்-கள் பெ-ரும்-பா-லும் பா-கிஸ்--தான், பங்-க-ளா-தே-சைசேர்ந்-த-வர்-கள்.

1998ம் ஆண்-டில் ஆப்-ரிக்-கா-வில் அமெ-ரிக்-க தூத-ர-கத்--த குண்-டு வைத்-து த-கர்த்-த-வர் லேடன். இவ-ரை அமெ-ரக்-கா- பு-ல-னாய்-வு-அ-மைப்-பு-கள் தேடி வ-ரு-கின்-ற-ன. கார்-கி-லில் ஆப்-கான் நாட்-டு தீவி-ர-வா-தி-க-ளை பா-கிஸ்-தான் ரா-ணு-வத்-து-டன் சேர்ந்-து ஊ-டு-ரு-வச்செய்-த-வரும் இவர் தான். தீவி-ர மத--வா-தி-யா-ன இவர் -அ-மெ-ரிக்-கா-வை இஸ்-லா-மின் மு-தல் எதிர் என வர்-ணித்-துக் கொண்-டு வன்-மு-றை-யில்-ஈ-டு-பட்-டு வ-ரு-கி-றார்.

இ-வ-ருக்-கு பழ-மை-வா-தி-க-ளா-ன ஆப்-கன் ஆட்-சி-யா-ளர்-க-ள் (தலி-பான்-கள்) பா-து-காப்-பு கொ-டு-த்-து தங்-கள்- நாட்-டில் தங்-க-வைத்-துள்-ள-னர்.

கடந்-த மாதம் ஆப்-கா-னிஸ்-தா-னில் -சி--ரி-யா, ஈ-ராக் நா-டு--க-ளை சேர்ந்-த 2 பேர் கை-து -செய்-யப்-பட்-ட-ன-ர். இவர்-கள் அமெ-ரிக்-கா-,இஸ்-ரேல் உள-வா-ளி-கள்- எனத் தெரி-ய-வந்-த--து.

இதை-ய-டுத்-து ஏற்-க-ன-வே அமெ-ரிக்-கா-வி--ட-மி-ருந்-து உயி-ருக்-கு அஞ்சி ப-துங்-கி வாழ்ந்-து வ-ரும் பின்-லேடனுக்-கு தன-து சொந்-த பா-து-காப்-புவீர்-ர-கள் -மீ-தும் சந்-தே--கம் -வந்-து-விட்ட-து. அர-பு நா-டு-க-ளை சேர்ந்-தவர்-க-ளை தன-து பா-து-காப்-புக்-கு வைத்-தி-ருந்-த -ல-டன்இப்-பே-ா-து அவர்--க-ளை மாற்-றியுள்--ளார்.

இவர்-க-ளுக்-கு பதி-லா-க -ஆப்-கான் தலை-ந-கர் காபூல் அ-ரு-கே ரிஷ்-கோர் தானே அமை-த்-த தீவி-ர-வா-தி-கள் பயிற்-சி மு-கா-மி-லி-ருந்-துபாகிஸ்-தான், பங்-க-ளா-தேஷ் தீவி-ர-வா-தி-க-ளை --பா--றுக்-கி எ-டுத்-து தன-து பா-து-காப்-புக்-கு நி-றுத்-தி-யுள்-ளார் உயி-ருக்-கு ப-யந்--துவாழந்--து வ-ரும் ஒசா-மா பின்-லே-டன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X