For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஆட்சிக்கு வந்த கையோடு அதிமுக ஆட்சி கால ஊழல்களை விசாரிப்பதற்காகவே சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தார் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி.

இதற்கு 3 சிறப்பு நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர். ஜெயலலிதா மீது மட்டும் 5 வழக்குகள் தொடரப்பட்டன. (கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டேஹோட்டல், நிலக்கரி, டான்சி, கலர் டிவி, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்தது ஆகிய வழக்குகள்)
கடந்த 4 வருடங்களாக இந்த வழக்கு விசாரணைகள் ஜெயலலிதாவையும் அவரது உயிர்த் தோழி சசிகலாவையும் விரட்டி வருகின்றன. ஆனால்,அவ்வப்போது ஜெயலலிதாவுக்கு சாதகமான தீர்ப்புகளும் வெளியாகி அவருக்கு கொஞ்சம் மூச்சுவிடவும் அவகாசம் கிடைத்துத் தான் வருகிறது.

அரசியல் வெற்றிகள் கிடைக்குமா?
ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளதால் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஒரே வழி அரசியல் வெற்றிகள் தான்என்பதை தெளிவாகவே புரிந்து வைத்துள்ளார் ஜெயலலிதா.

முன்னாள் எதிரிகளையும் மடக்கி நண்பர்களாக்கி வருகிறார். இதில் முதல் வெற்றி தமிழ் மாநில காங்கிரசின்ஆதரவைப் பெற்றது தான். கருணாநிதிக்கு ஆதரவளித்து வந்த மூப்பனார் இப்போது ஜெயலலிதாவின் பக்கம்.
அதே மாதிரி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசின் ஆதரவையும் பெற்றுவிடுவதில் மிகத் தீவிரமாகஉள்ளார்.

தமிழ் மாநில காங்கிரசுக்கு காங்கிரசும் ஆதரவளிப்பது கூட ஜெயலலிதாவுக்கு உற்சாகமான விஷயம் தான்.ஆனால், காங்கிரசுடன் கூட்டு சேர்ந்ததன் மூலம் தேர்தலின்போது அதிக இடங்களைக் கேட்டு ஜெயலலிதாவைமூப்பனார் நெருக்குவார் என்கின்றனர் விஷயம் அறிந்தோர்.

ஒரு பக்கம் திமுக, வழக்குகள், மறு பக்கம் சசிகலாவின் கணவர் நடராஜன்-முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன்பிரச்சனை என்று ஏகத்துக்கும் சிக்கலில் உள்ள ஜெயலலிதாவுக்கு ஒரே ஆறுதல் எப்போதாவது நீதிமன்றங்களில்கிடைத்து வரும் சாதகமான தீர்ப்புகள் தான்.

கலர் டி.வி. ஊழல் வழக்கிலி-ருந்-து ஜெயலலிதா, சசி-க-லா விடுதலைதமி-ழக ஊராட்-சி ஒன்-றி-யங்-க-ளுக்-கு 45,302 கலர் டி.விக்கள் வாங்-கி-ய-தில் 10 கோடி ஊழல் செய்-த-தா-க தமிழக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா, அவ-ர-து உயிர்த் தோ-ழி சசி-க-லா ஆகி-யோர் மீ-து தமி-ழ-க அர-சு தாக்-கல் செய்-த வழக்-கு தள்-ளு-ப-டி-யா-ன-து.

இ-ரு-வ-ரும் இந்-த- வழக்-கி-லி-ருந்-து வி-டு-விக்-கப்-பட்-ட-னர். ஆனால், முன்-னாள் -உள்ளாட்-சித் துறை அமைச்சர் டி.எம்.செல்வகணபதிக்-கு 5ஆ-ண்-டு -க-டுங்-கா-வல் தண்--ட-னை விதிக்-கப்-பட்-ட-து.
மகிழ்ச்சி வெள்ளத்தில் தொண்டர்கள்வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த அதிமுகதொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஜெயலலிதாவை வாழ்த்தி அவர்கள் கோஷமிட்டனர்.

தமிழக சட்டமன்றம்

Jaya Kottai கலர் டிவி ஊழல் வழக்கில் 30ம் தேதி தீர்ப்பு: ஜெ. தப்-பு-வா-ரா?முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான கலர் டிவி ஊழல் வழக்கில் 30ம்தேதி தீர்ப்பு கூறப்படுகிறது.

அன்றைய தினம் ஜெயலலிதா. சசிகலா உள்ளிட்ட 11 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றுதனி நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
Moopanar ஜெயல-லி-தா வழக்-கில் தீர்ப்-பு: தமி-ழ-கம் மு-ழு-வ-தும் -அ-தி-மு-க-வி-னர் கை-துஜெய-ல-லி-தா மீதா-ன கலர் டிவி ஊழல் வழக்கில் செவ்வாயக்கிழமை இறுதித் தீர்ப்பு வழங்கப்படுகிறது.இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அசம்பாவிதச் சம்பவம் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

மாநி-லம் மு--ழு-வ--தும் -அ-தி-மு-க-வி--னர் கை-து செய்-யப்-பட்-டு வ-ரு-கின்-ற-னர்.

அதிமுகவுக்காக திமுக
கூட்டணிக்கு "வெட்டு"

கலர் டிவி ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைப்புஉச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக சென்னை தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான கலர் "டிவி ஊழல் வழக்கில்வக்கீல்கள் இறுதி கட்ட வாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டான்சி வழக்கு:வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்கக் கோரி ஜெ. மனுடான்சி நிலபேர ஊழல் வழக்கில் தன் மீதான மோசடிக் குற்றச் சாட்டை நீக்கும் வரை அவ்வழக்கு விசாரணையைநிறுத்தி வைக்கும்படி தனி நீதிமன்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாசென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

"சின்ன எம்.ஜி.ஆர்."சுதாகரன்

சசிகலா அக்காள் மகன் தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதம்அன்னியச் செலாவணி (பாரின் எக்ஸ்சேஞ்ச்) மோசடி வழக்கில் பெரியகுளம் தொகுதி அதிமுக எம்.பியும்ஜெயலலிதா பேரவைத் தலைவருமான தினகரனுக்கு அமலாக்கப் பிரிவு (என்போர்ஸ்மென்ட் டைரக்ட்ரேட்) 28கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஜெ. பெயரில் ரூ. 31 லட்சம் முதலீடு: வங்கி மேலாளர் சாட்சியம்செகந்திராபாத் நகரிலுள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.31.10 லட்சம் பணத்தை முதலீடு செய்ததாக கிளை மேலாளர் பிரபாகர், ஜெயலலிதா வருமானத்திற்கு மீறியவகையில் சொத்து சேர்த்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார்.

முதல்வர் கருணாநிதி
அடுத்த ஆண்டு ஆட்சியை பிடிப்போம் என்கிறார் ஜெயலலிதாஇப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பேரணி; அடுத்தாண்டில் ஆட்சியை பிடித்தபின் கோட்டை நோக்கிவெற்றி பேரணி நடத்துவோம் என்று சென்னையில் புதன் கிழமையன்று சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தஜெயலலிதா தனது கட்சியினர் மத்தியில் பேசினார்.

டாக்டர் ராமதாஸ்

ஜெயலலிதாவின் ரகசிய சர்வே டீம்கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ..கட்சியின் பதவிகளில் இருந்தவர்கள், அ.தி.மு.க.வின் அடிப்படைஉறுப்பினர் என்ற இடத்தில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

சமீபகாலங்களின் பல அதிரடி மாறுதல்கள் அ.தி.மு.க.வில்!
ஜெ. ஆ-ட்-சி -ஊ-ழல்களும்..-.--தா-ட-ரும் வழக்-கு-க-ளும்அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்கள் தொடர்பாக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா,சசிகலா மற்றும் முன்னாள் மந்திரிகள் மீது மொத்-தம் 46 வழக்குகள்தொடரப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X