தமிழகத்தில் இன்று
வாக்காளர்கள் புகைப்பட அட்டை:
மாவட்ட கலெக்டர்கள்-தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஆலோசனை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக மாவட்டஆட்சித் தலைவர்களுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா புதன்கிழமை ஆலோசனைநடத்தினர்.
வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக புதிய நெறிமுறைகளைதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகளின்படி புதிய வாக்காளர் அட்டை வழங்குவதுதொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக, தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 48 சதவீதம் பேருக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணிஅடுத்த மாதம் 2-வது வாரத்தில் துவங்கும்.
வாக்காளர்கள் அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர்கள்கண்காணிப்பாளர்கள்.
தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ். கில் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது, விரைவில் நடைபெறஉள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய சட்டப்பேரவைத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் அடையாளட்டைய கட்டாயம் பயன்படுத்தவேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications