தப்பித்தார் பிரெட் லீ
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, பந்துவீச்சில் எந்தத் தவறும் இல்லை என்று சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் கூறியுள்ளது.
பிரெட் லீ பந்து வீசவில்லை, எறிகிறார் என்று புகார் கூறப்பட்டது. இதையடுத்து சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் இதுகுறித்து விசாரித்தது. தற்போதுபிரெட் லீ பந்துவீச்சில் எந்தப் பிரச்சினையுமில்லை என்று கிரிக்கெேட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இத்தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் மால்கம் ஸ்பீட், மெல்போர்ன் நகரில் அறிவித்தார்.
தென்ஆப்பிரிக்காவுடனான ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்கவுள்ள நிலையில், பிரெட் லீ பந்துவீச்சில் தவறில்லை என்று சர்வதேச கிரிக்கெட்கவுன்சில் அறிவித்துள்ளது,ஆஸ்திரேலிய அணிக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications