காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசு குழம்பியுள்ளது
டெல்லி:
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக மத்தியஅரசு குழம்பியுள்ளது. இப்பிரச்சினை குறித்துபாகிஸ்தானுடன் பேச்சு நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மூத்த காங்கிரஸ்தலைவர் பிரனாப் முகர்ஜி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்தினால்தான் பேச்சு நடத்த முடியும் என்று இந்தியாகூறுவது சரிவராது. எந்த நாடும் தான் தீவிரவாதத்தில் ஈடுபடுவதை ஒத்துக் கொள்ளாதுஎன்றும் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்திய அப்ராட் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், முதலில் இந்தியாபேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வேண்டும். அதன் பிறகு தீவிரவாத செயல்களை நிறுத்தவேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அறிவுறுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால்பேச்சுவார்த்தை தொடராது என்று எச்சரிக்க வேண்டும்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புடன் மத்திய அரசு அவசரப்பட்டுபேச்சுவார்த்தைக்கு ஒத்துக் கொண்டது தவறு. மிகுந்த முன்னெச்சரிக்கையுடன்பேச்சுவார்த்தை விவகாரத்தை மத்திய அரசு கையாண்டிருக்க வேண்டும்.
தேசிய ஜனநாயக முன்னணிக் கூட்டணியின் காஷ்மீர் கொள்கை மிகவும் குழப்பமானதாகஉள்ளது. முரண்பாடாக உள்ளது. பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம்இப்போதைய அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications