குதிரையேற்றத்தில் இந்திய வீரருக்குக் கடைசி இடம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
குதிரையேற்றத்தில் ஆண்களுக்கான தனிநபர் மூன்று நாள் போட்டியில் இந்தியாவின்இம்தியாஸ் அனீஸ் கடைசி இடம் பிடித்தார்.
ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த இப் போட்டியின் இறுதியில் அவர் மொத்தம் 236.60பெனால்டி புள்ளிகள் எடுத்திருந்தார். இதனால் இப் போட்டியில் அவர் 23-வது இடம்பிடித்தார். இப்போட்டியில் கலந்து கொண்டதே 23 பேர்தான்.
இப் போட்டியின் முதல் பிரிவான டிரஸ்ஸேஜில் இவர் 61.00 பெனால்டி புள்ளிகளும்,கிராஸ்கன்ட்ரியில் 165.60 புள்ளிகளும் பெற்றார். ஜம்ப் பெனால்டியில் இவருக்கு 10புள்ளிகள் கிடைத்தது.
இதையடுத்து மொத்தம் 236.60 புள்ளிகள் எடுத்து கடைசி இடம் பிடித்தார்.
இப் போட்டியில் அமெரிக்க வீரர் மொத்தம் 34 பெனால்டி புள்ளிகளே எடுத்து தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.![]()
More From
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications