பெட்ரோல் விலை உயர்வால் பஸ் கட்டணம் உயராது
சென்னை:
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வும், பஸ் கட்டண உயர்வும் ஒன்றோடொன்று தொடர்புடையதுதான் என்றாலும் பஸ் கட்டணம் உயராது என்றுமுதல்வர் கருணாநிதி சென்னையில் திங்கள்கிழமை கூறினார்.
(இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் தேர்தல் வர இருப்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும்! )
தலைமைச் செயலகத்தில் முதல்வர் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் சட்டசபைத் தேர்தலில் எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையுமா என்பது குறித்து இப்போது கருத்துக் கூற முடியாது. தேர்தல்வரும்போது தான் தெரியும்.
சட்டப்பேரவைத் தேர்தல் முன்கூட்டியே வருவது போன்ற நிலை இப்போது இல்லை. தேர்தல் நடத்தை விதிகளை எங்கள் கூட்டணியில் உள்ள பா.ஜ.க,ம.தி.மு.க., பா.ம.க. மற்றும் தி.மு.க.ஏற்றுக் கொண்டுள்ளது.
அனைத்து வாக்காளர்களுக்கும் அடையாள அட்டை வழங்குவதை சாத்தியமாக்க வேண்டும். அதைத் தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும்.
பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை வரியை 5 சதவீதம் குறைக்கும்படி மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ராம் நாயக் கூறியுள்ளார்.
விற்பனை வரியைக் குறைப்பது பற்றி அரசு பரிசீலிக்கும். அதே சமயம் பஸ் கட்டணத்தை உயர்த்தும் உத்தேசம் இல்லை என்றார் கருணாநிதி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications