பொருளாதார சீர்திருத்தம் குறித்து கோவையில் கருத்தரங்கம்
கோவை:
கோவையில் பொருளாதார தாரளமயமாக்கல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு நடக்கிறது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் சர்வதேசப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்படப்போகிறது. இந்தமாற்றத்திற்கு சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் (டபிள்யூ.டி.ஓ) காரணமாக அமையும். இதனால் ஏற்படும் விளைவுகள்என்ன என்பது பற்றி விளக்க கோவையில் ஒரு மாநாடு நடைபெறவுள்ளது.
இதற்கு தொழில்சார்ந்த இன்ஜினியர்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
செப்டம்பர் 29 மற்றும் 30ம் தேதி நடக்கும் இரண்டு நாள் கருத்தரங்கில், 130 பொருளாதார நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர்.
30 கருத்துரைகள் இடம் பெறுகின்றன. விவசாயம், போக்குவரத்து, சுரங்கத் தொழில், எரிபொருள்,எலெக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், கல்வி, ராசயணத் துறை, சுகாதாரம், டெக்ஸ்டைல், ரப்பர், தேயிலை, மருத்துவம்உட்பட பல்வேறு துறைகளில் சர்தேச ஒப்பந்தத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.
ஞகோவை ஓட்டல் ரெசிடென்சியில் இந்த கருத்தரங்கு நடக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications