ஜெ. விவகாரம் ஒரு பழி வாங்கும் அரசியல் ..கி.வீரமணி
சென்னை:
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையால் தமிழக அரசியலில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய் கிழமை அவர் அளித்த பேட்டி:
நீதிமன்றத் தீர்ப்பால் எந்த மாற்றமும் ஏற்படாது. மக்கள் மன்றத்தின் மூலம்தான் மாற்றம் வரும். பழிவாங்கும் அரசியலுக்கு எதிராகதமிழக மக்கள் தீவிரமாக இருப்பார்கள். நெருக்கடி நிலைக்கு பின்னர் மக்கள் அமைதியாக தீர்ப்பளித்து இந்திரா காந்தியை தூக்கி எறிந்தனர்.அதேபோல் தமிழக மக்களும் தீர்ப்பு அளிப்பார்கள்.
ஜனதா கட்சித் தலைவர் சாமி தி.க. மீது அவதூறான புகார்களை கூறி வருகிறார். மதச்சார்பற்ற கூட்டணியில் எல்லா எதிர்க் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் இடம் கிடைக்கவில்லையே என்ற எரிச்சலில் தான் அவர் இப்படி பேசுகிறார். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லைஎன்றாலும் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றார் வீரமணி.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications