அமர்ந்த நிலையில் இறந்த யானை
பாலக்காடு:
கம்பீரமான 55 வயது யானை ஒன்று உட்கார்ந்த நிலையிலேயே உயிர் விட்டது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது செருப்பளச்சேரி. இந்த ஊரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமுத்தான். இவர் 55 வயதான கணேசன் என்றயானையை வளர்த்து வந்தார். இதை இரண்டு பாகன்கள் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தென்னந்தோப்பில் சங்கிலியால் கட்டப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த யானை அவிழ்த்து விடப்பட்டது.
சில அடி தூரம் நடந்த யானை உட்கார்ந்து விட்டது. பாகன்கள் அந்த யானை நடக்க முடியாமல் உட்கார்ந்து விட்டது என அருகில் சென்று பார்த்த போதுஅது இறந்திருந்தது தெரிய வந்தது.
யானை உட்கார்ந்து வணங்கிய நிலையில் இறந்திருந்தது கண்டு ஆச்சரியமடைந்த அந்த ஊர் மக்கள் யானைக்கு மாலையிட்டு வணங்கினர். பிரேதபரிசோதனையில் யானை மாரடைப்பால் இறந்தது என தெரிய வந்ததது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications