இஸ்ரேலைக் கண்டித்து ஹைதராபாத்தில் பேரணி
ஹைதராபாத்:
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து, ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் 100 க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள்மற்றும் இளைஞர்கள் ஞாயிற்றுக் கிழமை பேரணி நடத்தினர்.
அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபையை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். இஸ்ரேல் நாட்டு கொடியையும் அவர்கள் எரித்தனர். இந்தப் பேரணிக்கு இந்தியஇஸ்லாமிய மாணவர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், இஸ்ரேல் - பாலஸ்தீனியர்கள் போரில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது. இஸ்ரேல் ராணுவதாக்குதலில் தினமும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் பலியாகி வருகிறார்கள்.
யூதர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேத்தைப் பிடிப்பதில் இரு நாட்டினருக்கும் போர் நடந்து வருகிறது. அடிப்படையில் ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் கட்டுக்குள்இருக்கிறது. இது அவர்களுக்கே சொந்தமாகும். மத்திய அரசு, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, இந்திய இஸ்லாமிய மாணவர்கள் அமைப்புத் தலைவர் மவுலானா சிராஜூல் ஹாசன் கூறுகையில், இந்தியா எப்போதும் பாலஸ்தீனத்துக்கே தனதுஆதரவை தெரிவித்து வருகிறது.
மேலும் பாலஸ்தீனத்திலுள்ள, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உடனடியாக அங்கிருந்து தங்கள் நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications