தேசவிரோத சக்திகளுக்கு கருணாநிதி ஆதரவு: ஜெ.
சென்னை:
தேச விரோத இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் அரசின் ஆதரவுடன் தான் தேச விரோத இயக்கங்கள் செயல்படுகின்றன என்பதற்கு ராஜ்குமார் கடத்தல் விவகாரம் ஒன்றே சிறந்தசாட்சியாகும்.
தமிழநாடு விடுதலைப் படை இயக்கம், தமிழ் தேசிய படை மற்றும் தமிழ் தேசிய விடுதலை முன்னணி ஆகிய இயக்கங்கள் தமிழகத்தில் அரசின் ஆதரவுடன்செயல்பட்டு வருகின்றன.
இதை மத்திய அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அதாவது தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியை உடனடியாகக் கலைக்க வேண்டும்.
தேச விரோத இயக்கங்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் இனம் கண்டறிந்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு விடுதலை முன்னணிப் படையினர், ஞீச்டூடிண்ணாச்ண.ணிணூஞ் /ணாச்ட்டிடூ என்ற புதிய வெப்சைட்டை ஆரம்பித்துள்ளனர். அதில் கேரளா,மாலத்தீவு, கோலார் தங்கவயல், லட்சத்தீவு போன்ற பகுதிகளை இணைத்து அகன்ற தமிழகம் அமைப்போம் என்றசூளுரைத்துள்ளனர்.
இந்த விஷயங்களில் தமிழக அரசு கண்ணைக் கட்டிவிட்ட நிலையில் செயல்படுகிறது. கருணாநிதி இந்தஇயக்கங்களுக்கு ஆதரவு அளித்த வருகிறார் அதனால் திமுக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications