வயிற்றுக் கடுப்பை நிறுத்த ஐஸ் க்ரீம்
மாஸ்கோ:
வயிற்றுக் கடுப்பு உள்ளிட்ட பல வயிற்று கோளாறுகளுக்கு குணம் தரும் ஐஸ் க்ரீமைரஷிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஐஸ் க்ரீம் அதிகம் சாப்பிடுவது ரஷ்யர்கள்தான். ஐஸ்க்ரீம் என்ற பெயரைச் சொன்னாலேஉருகிவிடும் அளவிற்கு ஐஸ் க்ரீம் பிரியர்கள் ரஷ்யர்கள். இப்போது வயிற்றுக்கோளாறுகளுக்கு குணமளிக்கும் ஐஸ்க்ரீமை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ரஷ்யர்கள் சாலைகளில் நின்று கூட ஐஸ்க்ரீமை சுவைப்பார்கள். அதன் காரணமாகபாக்டீரியாக்கள் அவர்களது வயிற்றைத் தாக்கி அதன் மூலம் வாயுத் தொந்தரவு,வயிற்றுப் போக்கு போன்ற வயிற்றுத் தொல்லைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்இருந்தன.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஐஸ்க்ரீம் பாக்டீரியாவிலிருந்து வயிற்றைக்காக்கிறது. இந்த புதிய ஐஸ்க்ரீம் சாதாரண ஐஸ் க்ரீம்களிலிருந்து மாறுபட்டது. இதில்"மைக்ரோகல்சர்ஸ் என்ற பொருள் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது வாயு தொந்தரவைஏற்படுத்தும் பாக்டீரியாக்களை கொல்கிறது. மேலும் வயிற்றுப் போக்கிலிருந்தும்காப்பாற்றுகிறது.
இந்த தகவலை சைபீரியாவின் நோவேபிர்ஸ்க்கில் இருக்கும் வைரஸ் மற்றும்பாக்டீரியா ஆய்வக மையம் தெரிவித்திருக்கிறது.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications