அமெரிக்காவுடன் சேர்ந்து தலிபான்கள் மீது தாக்குதல்: ரஷ்யா மறுப்பு
மாஸ்கோ:
ஆப்கானிஸ்தானில், தலிபான் தீவிரவாதிகள் மீது அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் மற்றும் கூட்டுநடவடிக்கை எடுக்கும் திட்டம் இல்லை என்று ரஷ்ய அமைச்சர் விளாடிமிர் ரஷ்ஹைலோ தெரிவித்தார்.
இதுகுறித்து மாஸ்கோவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் தீவிரவாத இயக்கங்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. தீவிரவாதிகளின் பயிற்சிமையங்களைத் தகர்க்கவும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் ரஷ்யாவும், அமெரிக்காவும் சேர்ந்து கூட்டுத்திட்டம் தீட்டியிருப்பதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.இதில் சிறிதளவும் உண்மையில்லைஎன்றார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடங்களில் ரஷ்யாவும், அமெரிக்காவும்சேர்ந்து ராணுவ நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகப் பத்திரிக்கைளில் செய்திகள் வெளியாகின.பின்லேடன் ஆதரவு தீவிரவாத அமைப்புக்களின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த மத்திய ஆசியாவில் உள்ளதனது ராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த ரஷ்யா அனுமதியளிக்கும் என்று அந்தச் செய்திகளில்கூறப்பட்டிருந்ததது.
இதற்கிடையே முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளின் எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள தீவிரவாதிகளின்முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தபடும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஏற்கனவே எச்சரிக்கைவிடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications