இந்தியாவுக்கு போர் விமான உதிரி பாகங்கள் .. பிரிட்டன் சப்ளை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
இந்திய விமானப்படையின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்தியாவிற்கு போர்விமானங்களுக்கு தேவைப்படும் உதிரி பாகங்களை சப்ளைை செய்ய பிரிட்டன் முடிவுசெய்துள்ளது.
இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணமாக பிரிட்டன் பாதுகாப்பு இணையமைச்சர் ஜாஃப்ரிஹூன் பெங்களூர் வந்து ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தை நேரில்பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இந்தியாவின் வேண்டுகோளை ஏற்றுபோர் விமானங்கள், ஹெலிகாப்டர்களுக்கு தேவைப்படும் உதிரி பாகங்களை சப்ளைசெய்யவிருக்கிறோம்.
அதற்காக இந்தியா மீது அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள தடையை நீக்குமாறுஅமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அமெரிக்காவிடமிருந்து சாதகமானபதிலை விரைவில் எதிர்பார்க்கிறோம் என கூறினார்.












Click it and Unblock the Notifications