இந்து ஊர்வலங்களுக்குத் தடை?
வேலூர்:
பொது வீதிகளில் சர்ச், மசூதி இருப்பதை காரணம் காட்டி இந்து ஊர்வலங்கள் தடுக்கப்படுவதாக இந்து முன்னணியின் வேலூர் கோட்ட அமைப்பாளர்வெள்ளையப்பன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
இந்துக்களின் ஜனத்தொகை மிகவும் குறைந்துள்ளது. பல தார திருமணத்தினாலும், மதமாற்றத்தாலும் முஸ்லீம், கிறிஸ்தவர்களின் ஜனத்தொகை பெருகிவருகிறது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் அரிஜனர்களுக்கான சலுகைகள் மாதம் மாறியவர்களுக்கும் அளிக்கப்படுவதன் மூலம் மத மாற்றம்ஊக்குவிக்கப்படுகிறது. மசூதி, கிறிஸ்தவர்களின் சொத்துக்கள் அவர்களிடமே இருக்கிறது. ஆனால் இந்துக்களின் கோயில்கள் அரசிடம் இருக்கிறது.
முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு பிரச்சனை என்றால் அனைத்து கட்சிகளும் உதவிக்கு வருகின்றன.ஆனால் இந்துக்களுக்கு உதவ யாரும் இல்லை.
முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உதவ பல நாடுகள் தயாராக உள்ளன. ஆனால் இந்துக்களுக்கு இந்தியாவே எதிரியாக இருக்கிறது. பொதுவீதிகளில் சர்ச், மசூதி இருப்பதை காரணம் காட்டி இந்து ஊர்வலங்களுக்கு தடை விதிகக்கப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் முன் இருக்கும் புண்ணிய சக்கர தீர்த்தத்தில் ஆக்கிரமிப்பு இருக்கிறது. அந்த புண்ணிய தீர்த்தம் அசுத்தமாகவும்இருக்கிறது.
பசுக்கள் தினமும் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்படுகின்றன. அன்று ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இன்றுகோவையில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்து கடையில் இந்து தயாரிப்பையே கேட்டு வாங்க வேண்டும் என கூறினார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications