ஆஸி.யில் விமான விபத்து .. பைலட் பலி
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் ஸ்கைஹாவாக் போர்விமானம் விபத்துக்குள்ளானதில் அதன் பைலட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நியுசிலாந்தைச் சேர்ந்த மாக்டோனல் டக்ளர்ஸ் ஸ்கைவாக் போர் விமானம் நியுசிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாநோக்கிக் கிளம்பியது. அது ஆஸ்திரேலிய விமான தளத்தை அடையுமுன் சிட்னி அருகே விழுந்து நொறுங்கியது.
இதில் பைலட் முரே நீல்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விமானம் திடீரென்று விபத்துக்குள்ளானது குறித்துவிவரங்கள் எதுவுமில்லை. ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய இரண்டு நாடுகளும் போக்குவரத்துத்துறையில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 1974 ம் ஆண்டு முதல் இதே போன்று ஏற்பட்ட விபத்துக்களில் நியுசிலாந்தைச் சேர்ந்த 5 பேர்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications