234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்
திருச்சி:
ஜெயலலிதா மீண்டும் பதவிக்கு வந்தால் அவர் சிறந்த ஆட்சியை தருவார் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனதலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.கவின் மாநில மாநாடு சனிக்கிழமை திருச்சியில் நடந்தது. மாநாட்டில் நிறைவு உரையில் ராமதாஸ்கூறியதாவது:
ஜெயலலிதா மீண்டும் பதவிக்கு வந்தால் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவார். ஜெயலலிதாதலைமையிலான கூட்டணி தமிழகத்தின் அனைத்து 234 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
பா.ம.க. தொண்டர்கள் அனைவரும் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.
ப.சிதம்பரம் ஜெயலலிதாவால் நல்ல ஆட்சி தர முடியாது என கூறியுள்ளார். த.மா.கா. தலைவர் மூப்பனாரும்,த.மா.கா. எம்.எல்.ஏக்களும் தி.மு.க. அரசு மக்களுக்கு எதிரான அரசு என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மீனவர்கள் தாக்குதல்:
இலங்கை கடற் படை தொடர்ந்து இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இது குறித்து மத்திய,மாநிலஅரசுகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போலீசாரின் கைகள் கட்டிப் போடப்பட்டிருப்பதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர் கெட்டுள்ளதுஎன்றார்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications