கேரளா சட்டசபைத் தேர்தலில் 3 பேர் சாவு
திருவனந்தபுரம்:
கேரளாவில் வியாழக்கிழமை நடந்த சட்டசபைத் தேர்தலில் 3 பேர் இறந்தனர்.
ஓட்டுப் போடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு, அவர்கள் 3 பேரும்இறந்ததாகக் கூறப்படுகிறது.
இது தவிர வேறு எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் இன்றி கேரளாவில் அமைதியாகவே தேர்தல் நடந்துமுடிந்தது.
பல வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாத காரணத்தால் அவர்கள் தங்கள் வாக்குகளைச்செலுத்த முடியாமல் வீட்டுக்குத் திரும்பினர்.
தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையையும், கட்சிகளும் வேட்பாளர்களும் கொடுத்த துண்டு அடையாளச்சீட்டையும் காண்பித்த பிறகும் கூட, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஒரு மத்திய அரசு ஊழியர் ஓட்டுப்போட முடியாமல் புலம்பிக் கொண்டிருந்தார்.
ஆனால் அவருடைய மனைவியும் மகளும் தங்களுடைய வாக்குகளை பிரச்சினை இல்லாமல் செலுத்தி விட்டனர்.
முதல் இரண்டு மணி நேரங்களில் 10 முதல் 15 சதவிகிதம் பதிவான வாக்கப்பதிவு, அதற்குப் பின் சூடுபிடிக்கஆரம்பித்தது.
யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications