புலிகள் தாக்குதலுக்கு 4 பேர் பலி
கொழும்பு:
இலங்கை திரிகோணமலை பகுதியில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர்உயிரிழந்தனர். 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், திரிகோணமலையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோமாரன்காடுவாலா பகுதியில் வெள்ளிக்கிழமை காலை ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, விடுதலைப்புலிகள் மறைவிடங்களில் இருந்து தாக்குதல் நடத்தினர்.
தொடர்ந்து 15 நிமிடங்கள் நடந்த இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், ஒரு பாதுகாவலர் மற்றும்பொதுமக்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
முன்னதாக, வியாழக்கிழமை நாகர்கோவில் மற்றும் முகமலை பகுதிகளில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 2விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.
மேலும் கடந்த மாதம் புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்றார்.
யு.என்.ஐ.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications