ஜெ. மீதான வழக்கு... ஜூன் 13க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கின் விசாரணை வருகிற ஜூன்13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா 1993-94ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றும்,வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்துள்ளதாகவும் கூறி வருமான வரித்துறை சார்பில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.வழக்கு விசாரணை புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கைவிடுத்திருந்தார்.
கோரிக்கையை ஏற்ற நீதிபதி ராமலிங்கம் விசாரணையை ஜூன் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications