அமெரிக்க நூலகம் செப்.10 வரை மூடல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலுள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் உள்ள நூலகத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால்15ம் தேதி முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை நூலகம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூதரகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நூலகம் மூடப்பட்டிருந்தாலும் கூட தொலைபேசி, பேக்ஸ் ஆகியவற்றின் மூலம் நூலகச் சேவையை பெற முடியும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற