திமுகவின் ஒத்திவைப்புத் தீர்மானம் நிராகரிப்பு
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து, திமுகஉறுப்பினர்கள் இன்று (திங்கள்கிழமை) சட்டசபையில் கொண்டு வரமுயன்ற ஒத்திவைப்புத் தீர்மானத்தைசபாநாயகர் காளிமுத்து நிராகரித்தார்.
ஆனால், "இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தற்போது நீதி விசாரணை நடந்து வருவதால், சட்டசபையில் இதைப் பற்றிப்பேசுவது தவறு. மேலும், விதி எண் 66ன் படி, நீதி விசாரணை நடந்து கொண்டிருக்கும் ஒரு சம்பவம் பற்றிசட்டசபையில் பேசுவதற்கு அனுமதி கிடையாது" என்று காளிமுத்து கூறினார்.
உடனே, சட்டசபை திமுக தலைவர் அன்பழகன், "சட்டசபையின் மரபுக்கு குந்தகம் விளைவிக்காத அளவுக்குஉறுப்பினர்கள் பேசுவதற்கு உரிமை உண்டு. எனவே இந்தச் சம்பவங்கள் பற்றி, தங்கள் கருத்துக்களைப் பேச, திமுகஉறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்" என்று மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், திமுகவினரின் கோரிக்கையை மறுத்த அன்பழகன், திமுகவினரின் இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தைநிராகரித்தார் காளிமுத்து.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications