சென்னை-கொல்கத்தா விமான நேரம் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்குச் செல்லும் விமானத்தின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
வரும் திங்கள்கிழமை (செப். 10) முதல் இவ்விமானம், இரவு 7 மணிக்கே புறப்பட்டு, இரவு 9.05 மணிக்குக்கல்கத்தாவைச் சென்றடையும்.
பயணிகளின் வசதியைக் கருதி, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த நேர மாற்றத்தை அறிவித்துள்ளது. ஆனால்,கொல்கத்தாவிலிருந்து சென்னைக்குப் புறப்படும் விமானத்தின் நேரத்தில் மாற்றம் இல்லை என்றும் அந்நிறுவனம்கூறியுள்ளது.
பெங்களூர்-மும்பை விமான நேரமும் மாற்றம்
பெங்களூரிலிருந்து மும்பைக்குச் செல்லும் விமானத்தின் புறப்படும் நேரத்தையும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம்மாற்றியுள்ளது.
இதுவரை பெங்களூரிலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்ட விமானம், இனிமேல் பிற்பகல் 2.30 மணிக்கேபுறப்படும். அது மாலை 4 மணிக்கு மும்பை சென்றடையும்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications