நகராட்சித் தேர்தல்: சம இடங்களில் அதிமுக-திமுக முன்னிலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நகராட்சித் தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் ஏறத்தாழ சமமான இடங்களில்வெற்றிபெற்று வருகின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
திருமங்கலம் நகராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற மாநகராட்சிகளுக்கு முன்னணி நிலவரங்கள் மட்டுமே வந்துகொண்டிருக்கின்றன.
கம்பம், நாமக்கல், காஞ்சிபுரம் ஆகிய நகராட்சிகளில் அதிமுக முன்னணியில் உள்ளது.
திருச்செங்கோடு நகராட்சியில் தமாகா முன்னணியில் இருக்கிறது.
பழனி, திண்டுக்கல், தர்மபுரி, ஓசூர், அரக்கோணம் ஆகிய நகராட்சிகளில் திமுக முன்னணியில் இருக்கிறது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications