கோவை: அதிமுகவுக்கு 8 கவுன்சிலர்கள், திமுகவுக்கு 5
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் முடிவு அறிவிக்கப்பட்ட 22 இடங்களில் அதிமுக 8இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலர்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதுவரை 22 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிமுக 8 வார்டுகளிலும், திமுக 5வார்டுகளிலும், பஜக 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
மேலும் தமாகா, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 1 வார்டில் வெற்றிபெற்றுள்ளளன.சுயேச்சைகள் 3 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளனர்.
வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மலரவன், தமக்கு அடுத்தபடியாக வரும் பாஜக வேட்பாளரைவிட 8,000வாக்குகள் அதிகமாகப் பெற்று முன்னணியில் இருக்கிறார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications