சென்னை கவுன்சிலர் தேர்தல்: அதிமுக-9, திமுக-7
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சி வார்டுகளுக்கான தேர்தலில் முடிவு அறிவிக்கப்பட்ட 18 இடங்களில் 9 இடங்களில் அதிமுகவெற்றிபெற்றுள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது. வாக்குஎண்ணிக்கை தொட்கிய சில மணி நேரங்களிலேயே வேட்பாளர்களின் முன்னணி நிலவரங்கள் வெளிவரத்தொடங்கின.
சென்னையில் 18 வார்டுகளுக்கான கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிமுக9 இடங்களிலும், திமுக 7 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 1 இடத்திலும், பாஜக 1 இடத்திலும்வெற்றிபெற்றுள்ளனர்.
வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின்தமக்கு அடுத்தபடியாக வரும் அதிமுக வேட்பாளர் பாலகங்காவை விட 5,100 வாக்குகள் அதிகமாகப் பெற்றுமுன்னணியில் இருக்கிறார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications