மதுரையில் திமுக 14,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
மதுரை:
மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் செ. ராமச்சந்திரன் 14,000 வாக்குகள்வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.
மதுரையில் திமு சார்பில் போட்டியிட்ட செ.ராமச்சந்திரன் தனக்கு அடுத்தபடியாக வரும் அதிமுக வேட்பாளர்செல்லூர் ராஜூவை விட 14,000 வாக்குகள் அதிகமாகப் பெற்று முன்னணியில் இருக்கிறார்.
மேலும் இங்குள்ள 72 கவுன்சிலர்களுக்கான தேர்தலில், இதுவரை 11 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில்திமுக 4 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், பாரதிய ஜனதா 1 இடத்திலும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1இடத்திலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 279 பேரூராட்சிகளில், இதுவரை 15 பேரூராட்சிகளுக்கான தேர்தல் முடிவுகள்அறிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் திமுக 4 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், த.மா.கா. 2 இடங்களிலும், சுயேச்சைகள் 5இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவுக்குள் பெரும்பாலானமுடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ்பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications