மதுரையில் 11 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிப்பு
மதுரை:
மதுரை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தலில் இதுவரை 11 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்குள்ள 72 கவுன்சிலர்களுக்கான தேர்தலில், இதுவரை 11 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில்திமுக 4 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், பாரதிய ஜனதா 1 இடத்திலும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1இடத்திலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் திமுக சார்பில் போட்டியிட்ட செ.ராமச்சந்திரன் தனக்கு அடுத்தபடியாக வரும் அதிமுக வேட்பாளர்செல்லூர் ராஜூவை விட 14,000 வாக்குகள் அதிகமாகப் பெற்று முன்னணியில் இருக்கிறார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 279 பேரூராட்சிகளில், இதுவரை 15 பேரூராட்சிகளுக்கான தேர்தல் முடிவுகள்அறிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் திமுக 4 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், த.மா.கா. 2 இடங்களிலும், சுயேச்சைகள் 5இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications