சேலத்தில் திமுக-அதிமுக இடையே கடும் போட்டி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தல் முடிவுகளில் இதுவரைஅறிவிக்கப்பட்டுள்ள 13 இடங்களில் அதிமுக மற்றும் திமுகவுக்கு தலா 5 இடங்கள்கிடைத்துள்ளன. மேயர் பதவிக்குப் போட்டியிட்ட பாமக ஒரே இடத்தில் மட்டும்வெற்றி பெற்றுள்ளது.
சேலம் மாநகராட்சியில் 13 கவுன்சிலர் பதவிகளுக்கான முடிவுகள்அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் திமுக வேட்பாளர்கள் 5 பேரும், அதிமுக வேட்பாளர்கள் 5 பேரும், பாட்டாளிமக்கள் கட்சி வேட்பாளர் ஒருவரும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேரும் வெற்றிபெற்றுள்ளனர். மேயர் பதவிக்குப் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி ஒரே ஒருஇடத்தில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
வாக்கு எண்ணும் பணி தொடர்ந் நடைபெற்று வருகிறது.
சேலம் மேயர் பதவிக்கான போட்டியில் அதிமுக வேட்பாளர் முன்னணியில் உள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications