ஒசாமாவிடம் அணு ஆயுதங்கள்!
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
ஒசாமா பின் லேடனிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக த டைம்ஸ் லண்டன் நாளிதழ் தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன் தலிபான் ஆதரவு பேரணியில் பங்கேற்றதாக பாகிஸ்தானின் முக்கிய அணு விஞ்ஞானி கைதுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உதவியுடன் ஒசாமாவுக்கு இந்த ஆயுதங்கள் போய்ச்சேர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications