காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ. செயல்பாடு நிறுத்தமா? - பாக். மெளனம்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
காஷ்மீரில் உள்ள முஸ்லீம் மதவாத அமைப்புகளுக்கு ஐ.எஸ்.ஐ. உதவக் கூடாது என "நியூயார்க் டைம்ஸ்"பத்திரிக்கையில் வந்த செய்தி குறித்து விளக்கமளிக்க பாகிஸ்தான் மறுத்து விட்டது.
மேலும் பின் லேடனின் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு ஐ.எஸ்.ஐ. உதவக்கூடாது என்றும் மற்ற உள்ளூர் அமைப்புகளுக்கு மட்டும் அது தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றுபாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் பாகிஸ்தான் இது குறித்து விளக்கமளிக்க மறுத்து விட்டது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அசிஸ் அகமது கானிடம் இதுபற்றி கேட்டபோது, எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications