அயோத்தி விவகாரம்: திமுக முடிவில் மாற்றம் இல்லை - கருணாநிதி
சென்னை:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் திமுக நிலையில் மாற்றம் எதுவும் இல்லை என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி இன்று (வியாழக்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் விவகாரத்தில் திமுக முடிவில் மாற்றம் எதுவும் இல்லை. பிரதமர் வாஜ்பாய் எடுத்தமுடிவை நான் பாராட்டுகிறேன்.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில இந்தியத் தலைவர் அசோக் சின்கால் என்னை சந்தித்ததாகவும், நான் அவருக்குபுத்தகம் கொடுத்ததாகவும் வெளியான தகவல் தவறானது.
அயோத்தி விவகாரம் குறித்து அசோக்சின்காலிடம் பேசுவதற்கு நான் விரும்பவில்லை. அவரும் இந்த விஷயத்தில்வற்புறத்தவும் இல்லை.
ஜெயலலிதாவை சந்தித்த பிறகு என்னைச் சந்திக்க வந்ததால்தான் நான் அவரை சந்திக்க விரும்பவில்லை என்றுஅவர் கூறியதும் தவறான தகவல். இதற்கு முன்பு எத்தனையோ தலைவர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து விட்டுஎன்னைச் சந்தித்துப் பேசியுள்ளனர் என்று கருணாநிதி கூறினார்.
இலங்கையில் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் தான் மிகவும்மகிழ்ச்சி அடையப் போவதாகவும் கருணாநிதி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications