16ம் தேதி கருணாநிதி ஒருநாள் ஆண்டிப்பட்டி "விசிட்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டியில், திமுக தலைவர் கருணாநிதி 16ம் தேதி எங்கெல்லாம் பிரச்சாரம் செய்கிறார் என்ற பட்டியலைதிமுக தேர்தல் பணிக்குழுத் தலைவர் பொன். முத்துராமலிங்கம் வெளியிட்டுள்ளார்.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வைகை சேகரை ஆதரித்து 16ம் தேதி ஒரு நாள் சுற்றுப்பயணம்செய்து கருணாநிதி பிரச்சாரம் செய்கிறார்.
வடுகபட்டியில் துவங்கி ஆண்டிப்பட்டியில் தனது பிரச்சாரத்தை முடிக்கிறார் கருணாநிதி. இதில் இரண்டு இடங்களில்பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திறந்த வேனில் உட்கார்ந்த நிலையில் கருணாநிதி பிரசாரம் செய்வார் என்று பொன். முத்துராமலிங்கம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications