மே மாதம் மலர்க் கண்காட்சி: ஊட்டி பூங்காவில் ஷூட்டிங்கிற்குத் தடை
ஊட்டி:
ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று மலர்க் கண்காட்சி. மே மாதம் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மலர்க்கண்காட்சி நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. மலர்க் கண்காட்சி சமயத்தில்இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும்.
மலர்க் கண்காட்சிக்காக பூங்காவை தயார்படுத்த வேண்டியிருப்பதால் மார்ச் 1ம் தேதி முதல் 3 மாதங்களுக்குதாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மலர்க் கண்காட்சியில் 10,000 மலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். கடந்த 3 ஆண்டுகளாகமலர்க் கண்காட்சி பல்வேறு காரணங்களுக்காக நடைபெறவில்லை.
ஆனால் இந்த முறை முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஜெயலலிதாவை சிறப்பு விருந்தினராக அழைக்கதோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது. எனவே அதிகபட்ச கவனத்துடன் பூங்காவை அலங்கரிக்க வேண்டும்தோட்டக்கலைத்துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications