தமாகாவை உடைக்க நினைக்கும் அதிமுக முயற்சி எடுபடாது: வாசன்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
தமாகாவில் பிளவை ஏற்படுத்த நினைக்கும் அதிமுகவின் முயற்சி வெற்றி பெறாது என்று அக்கட்சியின் தலைவர்ஜி.கே. வாசன் இன்று (சனிக்கிழமை) கூறினார்.
கோயம்புத்தூரில் தமாகாவின் கருத்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட வாசன் பின்னர் நிருபர்களிடம்கூறியதாவது:
தமாகா உள்பட பல கட்சிகளையும் உடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆனால் தமாகாவில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்ற அதிமுகவின் நினைப்பு ஒருபோதும் வெற்றி பெறாது.
தமாகாவினர் அனைவருமே கூட்டுக் குடும்பம் போல ஒற்றுமையுடனும் கட்டுக் கோப்புடனும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் வாஜ்பாய்க்கு அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளதை வரவேற்கிறேன் என்றார் வாசன்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications