முதுமலை வனப் பகுதியில் பெரும் தீ விபத்து: யானைகள், புலிகள் தப்பியோட்டம்
முதுமலை:
முதுமலை வனப் பகுதியில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள்எரிந்துபோயுள்ளன. வெப்பத்தைத் தாங்க முடியாமல் யானைகளும், புலிகளும் அருகாமை கிராமங்களுக்குத்தப்பியோட ஆரம்பித்துள்ளன.
முதுமலையில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இங்கு கடும் வெப்பக் காற்றும் வீசி வருகிறது. இதனால் இந்தசரணாலயம் வரும் 1ம் தேதி முதல் மூடப்படுவதாக இருந்தது.
இந் நிலையில் நேற்று திடீரென காட்டுப் பகுதியில் காய்ந்த சருகுகளில் தீப் பிடித்தது. மிக வேகமாக அந்தத் தீமரங்களுக்கும் பரவியது.
வனப் பகுதியில் உள்ள மன்றாடியார் அவென்யூ, கல்லெறி சாலை, தெப்பக்காடை ஆகிய பகுதிகளில் இந்தத் தீபரவ ஆரம்பித்துள்ளது.
இதையடுத்து வனத்துறையினரும் தீயணைப்புப் படையினரும் தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளர்.கடும் காற்றும் வீசி வருவதால் தீ வேகமாக பரவி வருகிறது. எனவே அதை அணைப்பதில் மிகுந்த சிரமம்ஏற்பட்டுள்ளது.
தீ பரவியதையடுத்து அந்தப் பகுதியில் இருந்த யானைகள், புலிகள், மான்கள், மயில்கள், பாம்புகள் ஆகியவைஅங்கிருந்து வெளியேறி அருகாமை கிராமங்களுக்குள் புக ஆரம்பித்துள்ளன. யானைகள் கிராமங்களில்பயிர்களை நாசம் செய்ய ஆரம்பித்துள்ளன.
இத் தீயினால் சிறிய ரக தாவரங்கள் தான் மிகப் பெரிய அளவில் எரிந்து போயுள்ளதாக வனத்துறையினர்தெரிவித்தனர். தீயை அணைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications