சென்னையில் முஸ்லீம் தலைவர்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தென் இந்திய முஸ்லீம் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி அயோத்தி பிரச்சினை குறித்து விவாதிக்க தமிழ் மாநிலமுஸ்லீம் லீக் கட்சி முடிவு செய்துள்ளது.
கட்சித் தலைவர் ஷேக் தாவூத் இதுகுறித்து கூறுகையில்,
அயோத்தி பிரச்சினை தொடர்பாக எங்களது கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானம் பிரதமர்வாஜ்பாய்க்கு அனுப்பப்பட்டுள்ளது.
அயோத்திப் பிரச்சினையை அமைதியாக தீர்ப்பதற்கு அது உதவியாக இருக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications