குஜராத் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு
Subscribe to Oneindia Tamil
ராஜ்கோட்:
குஜராத் விமான நிலையத்தில் மிகப் பெரிய குண்டு வெடித்தது. இதில் விமான நிலையத்தின் ஒரு பகுதி பெரும்சேதமடைந்தது.
தனியார் விமானத்தில் ஏற்றப்பட இருந்த ஒரு சரக்குப் பெட்டியில் இருந்த இந்த குண்டு வெடித்தது. இந்தப் பெட்டிவிமானத்தில் ஏற்றப்பட்டிருந்தால் நூற்றுக்கணக்கான பயணிகள் உயிரிழக்க நேர்ந்திருக்கும்.
இந்த விமானத்தில் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி உள்பட நூற்றுக்கணக்கான பயணிகள் செல்ல இருந்தனர்.விமானம் புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன் இந்தப் பெட்டியில் இருந்த குண்டு வெடித்தது. இதையடுத்துஅந்த விமானத்தில் ஏற்றப்பட்ட அனைவரும் இறக்கப்பட்டனர்.
அனைத்து சரக்குகளும் சோதனையிடப்பட்டன. காலை 5.30 மணிக்கு இச் சம்பவம் நடந்தது.
More From
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications